ரசிகர்களை கிறங்க வைத்த தீபிகா படுகோனேவின் கவர்ச்சி புகைப்படங்கள் ...!
credit:instagram@deepikapadukone
இவர் பாலிவுட் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்
credit:instagram@deepikapadukone
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
credit:instagram@deepikapadukone
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
credit:instagram@deepikapadukone
ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
credit:instagram@deepikapadukone
பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
credit:instagram@deepikapadukone
அவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளன.
credit:instagram@deepikapadukone
இப்பொழுது 'புராஜெக்ட் கே' என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.
credit:instagram@deepikapadukone