2008 முதல் 2023 வரை ஐ.பி.எல்.-ல் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் விவரம்..!

2008: ஷான் மார்ஷ் (KXIP)

2009: மேத்யூ ஹைடன் (CSK)

2010: சச்சின் டெண்டுல்கர் (MI)

2011,2012: கிறிஸ் கெயில் (RCB)

2013: மைக்கேல் ஹசி (CSK)

2014: ராபின் உத்தப்பா (KKR)

2015,2017,2019: டேவிட் வார்னர் (SRH)

2016: விராட் கோலி (RCB)

2018: கேன் வில்லியம்சன் (SRH)

2020: கே.எல்.ராகுல் (KXIP)

2021: ருதுராஜ் கெய்க்வாட் (CSK)

2022: ஜோஸ் பட்லர் (RR)

2023: சுப்மன் கில் (GT)