டோனிக்கு 42-வது பிறந்த நாள்...!!!
டோனி அனைத்து ஐஐசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையை வைத்துள்ளார்.
2007-ல் ஐஐசி டி20 உலகக்கோப்பையை வென்றார்.
2011-ல் ஐஐசி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றார்.
2013-ல் ஐஐசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
Image Courtesy: @ChennaiIPL
ரசிகர்கள் இவரை தல என்றும், கேப்டன் கூல் என்றும் அன்போடு அழைத்து வருகின்றனர்.
Image Courtesy: @ChennaiIPL