கிரிக்கெட் - பாலிவுட் பிரபலங்களுக்கு இடையேயான வார்த்தைப் போரால், அவர்களின் கடந்தகால உறவு மீண்டும் செய்திகளில் வந்துள்ளது.
2018 ஆண்டுகளில் ஊர்வசியும் ரிஷபும் டேட்டிங் செய்து வந்தனர். ஆனால் அவர்களது உறவை மறைத்து வைத்திருந்தனர். 2018-ம் ஆண்டுதான் அவர்கள் பிரிந்தனர்.
ஊர்வசியிடம் இருந்து பிரிந்த ரிஷப் பண்ட் இஷாவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார், மேலும் இந்த ஜோடி ஜனவரி 2021 இல் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சமீபத்தில் பேட்டி அளித்த ஊர்வசி ரதேலா தனக்காக ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருந்தார் என கூறினார்.
சிலர் விளம்பரத்திற்காக இதை செய்கிறார்கள் என ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளத்தில் கூறிவிட்டு பின்னர் அதனை நீக்கி விட்டார்
இதற்கு பதில் அளித்த ஊர்வசி ரதேலா அமைதியாக இருப்பதால், ரொம்ப ஓவராக பேச வேண்டாம் சின்னப்பையா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடு என கூறி இருந்தார்.