மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய கீரை..!
பருவ மாற்றத்தால் ஏற்படும் செரிமான பிரச்சினைக்கு வெந்தய கீரை சிறந்த தேர்வாகும்
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சுவாச கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
வெந்தய கீரையில் உள்ள பிளாவனாய்டு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.