உணவில் அதிக அளவு லவங்கப்பட்டை சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்..!
பட்டையில் உள்ள கூமரின் கல்லீரல் பிரச்சினையை ஏற்படுத்த காரணமாகிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைய செய்கிறது.
நாக்கில் வீக்கம், எரிச்சல் உணர்வு, வாயில் வெள்ளை திட்டுகள் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.
சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் தன்மைகொண்டது.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.