அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்...
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருவதற்கு காரணமாக உள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு தோல்களில் அழற்சி ஏற்படும்.
பசியின்மை மற்றும் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
நீண்ட கால நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.