பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!
உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
அளவுக்கு அதிகமாக கலோரிகள் இருப்பதால் உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்கிறது.
பெருங்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் வருவதற்கு துணைபுரிகிறது.
சிறுநீரகப்பை மற்றும் ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மைக்கொண்டது.
கடுமையான ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தக் காரணமாகிறது.