8 லட்சம் லைக்குகள்...இன்ஸ்டாகிராமில் திஷா பதானி பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்
Credit: Instagram@dishapatani
திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார்.
Credit: Instagram@dishapatani
திஷா பதானி தற்போது தமிழில் 'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.
Credit: Instagram@dishapatani
அவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Credit: Instagram@dishapatani
சமீபத்தில் அவர் வெண்ணிற மாடல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Credit: Instagram@dishapatani
அவைகள் 8 லட்சம் லைக்குகளை கடந்து இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Credit: Instagram@dishapatani