பெண்களுக்கு எலும்புகளில் வலி உள்ளதா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...
தயிர்: எலும்பை வலுப்படுத்தும் புரதம் மற்றும் வைட்டமின் பி உள்ளது.
பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
மீன்களில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.
பாதாம் பட்டர்: இவை அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்துகளை கொண்டுள்ளது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கீரையில் கால்சியம் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பாலில் வைட்டமின் டி அதிகமாக காணப்படுகிறது.இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருக்களில் வைட்டமின் டி அதிகமாக காணப்படுகிறது.
எனவே பெண்கள் எந்த உணவு ஆதாரங்களை எடுத்துக்கொண்டால்,உங்கள் எலும்புகளை வலுவாக்கவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.