அவசர அவசரமாக சாப்பிடுகிறீர்களா?இது உங்களுக்கு தான்..!
வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட காரணமாகிறது.
குடல் வீக்கம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும்.இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
வேகமாக உடல் எடையை அதிகரிக்க செய்யும்.