காலை எழுந்தவுடன் ஆரோக்கியமான வாழ்க்கைப் பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா... வாங்க பார்க்கலாம் ..!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்....
ஒவ்வொரு நாளும் ஒரு அட்டவணையை உருவாக்கவேண்டும்...
காலையில் ஊக்கமளிக்கும் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான புத்தகங்களை படிக்க வேண்டும்
காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரைப் பருகுவதன் மூலம் உங்கள் செரிமான அமைப்புக்கு உதவுங்கள்.
காலை நேரத்தில் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது.
ஒரு சில நிமிட யோகா பயிற்சிகளுடன் நாளைத் தொடங்குங்கள்
ஒவ்வொரு இரவும் குறைந்தது ஏழு மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.