நீங்கள் தூக்கி எறியும் பொருட்கள் மட்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?
பழத்தோல்கள்: குறைந்தது 3-4 வாரங்கள் ஆகும்.
காகிதம்: குறைந்தபட்சம் ஒருமாத காலம்
கிழிந்த துணிகள்: குறைந்தபட்சம் 5 மாதங்கள்
மரம்: 10-15 ஆண்டுகள் தேவைப்படும்.
தோல் பொருட்கள்: 40 முதல் 50 ஆண்டுகள் வரை ஆகலாம்.
தகர டப்பாக்கள்: 50 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும்.
அலுமினியம்: 200 முதல் 500 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும்.
பிளாஸ்டிக் பொருட்கள்: 500-600 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.