பெரிய விமானப்படையை கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்கை பேணுவதற்கு ஒரு நாட்டின் விமானப்படை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதற்கும், நாட்டிற்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் செய்கிறது.
உலகளவில் மிகப்பெரிய விமானப்படைகளைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பெயர்களும், விமானங்களின் எண்ணிக்கையும்...