கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.. காரணம் என்ன தெரியுமா?
@hhshmahra
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஹைகா மஹ்ரா.
@hhshmahra
இவருக்கு கடந்த ஆண்டு ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.
@hhshmahra
இந்நிலையில் ஹைகா மஹ்ரா இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
@hhshmahra
அதில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
@hhshmahra
உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று தெரிவித்துள்ளார்.