ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் டி-யின் அளவுகள் என்ன தெரியுமா?
வைட்டமின் டி சத்து, உடலிலுள்ள எலும்புகளின் உறுதியையும், மிகுந்த பலத்தையும் கொடுக்க உதவியாய் இருக்கிறது.
1 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு சுமார் 600 யூனிட்டும் , 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சுமார் 800 யூனிட்டும், தேவைப்படுகிறது.
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 600 யூனிட் வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது.
வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்த உணவுகளை காணலாம்

முட்டையின் மஞ்சள் கரு

ஓட்ஸ்
ஆரஞ்சு
பால்
காளான்
பாதாம்
மீன்