குறைந்த ஊழல் செய்த நாடுகளின் பட்டியலில்..இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் புலனாய்வு அறிக்கையை வெளியிடுகிறது.
குறைந்த ஊழல் செய்த நாடுகளின் பட்டியலில்..இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?
இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.ஐ.) தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா எத்தனையாவது இடம் என்று பார்க்கலாம்.
குறைந்த ஊழல் செய்த நாடுகளின் பட்டியலில்..இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?
டென்மார்க் 1வது இடம்
பின்லாந்து 2வது இடம்
சிங்கப்பூர் 3வது இடம்
நியூசிலாந்து 4வது இடம்
லக்சம்பர்க் 5வது இடம்
நார்வே 6வது இடம்
சுவிட்சர்லாந்து 7வது இடம்
ஸ்வீடன் 8வது இடம்
நெதர்லாந்து 9வது இடம்
இந்தியா 93வது இடம்