தயிருடன் எந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா...?
செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது.
வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்க காரணமாகிறது.
ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.