இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 07 படங்கள் எது தெரியுமா?
7.ஆதிபுருஷ்
முதல் நாளில் ரூ.89 கோடி வசூலித்தது.
6. ஜவான்
முதல் நாளில் ரூ.92 கோடி வசூலித்தது.
5. சலார்
முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்தது.
4. கல்கி 2898 ஏடி
முதல் நாளில் ரூ.104 கோடி வசூலித்தது.
3. கேஜிஎப் 2
முதல் நாளில் ரூ.131 கோடி வசூலித்தது.
2. ஆர்.ஆர்.ஆர்.
முதல் நாளில் ரூ.134 கோடி வசூலித்தது.
1. பாகுபலி 2
முதல் நாளில் ரூ.138 கோடி வசூலித்தது.