போர்ப்ஸ்( Forbes) பத்திரிகை உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
10. ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து)
9. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
8. ஒசாக்கா (ஜப்பான்)
7. சியோல் (தென் கொரியா)
6. கோபன்ஹேகன் (டென்மார்க்)
5. ஜூரிச் (சுவிட்சர்லாந்து)
4. சிட்னி (ஆஸ்திரேலியா)
3. டொரண்டோ (கனடா)
2. டோக்கியோ (ஜப்பான்)
1. சிங்கப்பூர்