நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் 'வைட்டமின் சி' சத்து நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?
ஆரஞ்சு பழத்தில் 100 கிராமுக்கு 59 மி.கி வைட்டமின் சி உள்ளது
ஒரு கப் ஸ்டாபெர்ரிகளில் சராசரி 97மி.கி வைட்டமின் சி உள்ளது
ஒரு கப் பப்பாளியில் 88 மி.கி வைட்டமின் சி உள்ளது
ஒரு முழு எலுமிச்சையில் 45 மி.கி வைட்டமின் சி உள்ளது.
ஒரு அரை கப் சமைத்த ப்ரோக்கோலியில் 51 மி.கி வைட்டமின் சி உள்ளது
கிவியில் 100 கிராமுக்கு 75 மி.கி வைட்டமின் சி உள்ளது
56 கிராம் கருப்பு திராட்சை வத்தலில் 102 மி.கி வைட்டமின் சி உள்ளது
ஒரு கொய்யாவில் 125 மி.கி வைட்டமின் சி உள்ளது
கிவியில் 100 கிராமுக்கு 75 மி.கி வைட்டமின் சி உள்ளது