பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா?
இந்தியத் திரையுலகத்தில் இந்திப் படங்கள்தான் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகின்றன.
முதல் இடத்தில் இருப்பவர், தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
@insta
2-வது இடத்தில் நடிகை ஆலியா பட் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடிவரை சம்பளம் பெறுகிறார்.
@insta
3-வது இடத்தில் இருப்பவர் கரீனா கபூர். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.8 முதல் 11 கோடி சம்பளம் வாங்குகிறார்.
@insta
4-வது இடத்தில் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் 8 முதல் 10 கோடி சம்பளம் பெறுகின்றனர்.
@insta
5-வது இடத்தில் கங்கனா ரனாவத், கிருத்தி சனோன், கியாரா அத்வானி, டாப்ஸி ஆகியோர் ரூ. 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.
@insta