2024, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த டாப் 06 வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?
வீரர் : பசல்ஹாக் பரூக்கி
விக்கெட் : 17
வீரர் : அர்ஷ்தீப் சிங்
விக்கெட் : 17
வீரர் : ஜஸ்பிரித் பும்ரா
விக்கெட் :15
வீரர் : அன்ரிச் நோர்ட்ஜே
விக்கெட் : 15
வீரர் : ரஷீத் கான்
விக்கெட் : 14
வீரர் : ரிஷாத் ஹொசைன்
விக்கெட் : 14