ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்..!
சுனில் நரைன்
(15 விருதுகள் )
யூசுப் பதான்
(16 விருதுகள் )
ஷேன் வாட்சன்
(16 விருதுகள் )
ரவீந்திர ஜடேஜா
(16 விருதுகள்)
எம்.எஸ். தோனி
(17 விருதுகள் )
டேவிட் வார்னர்
(18 விருதுகள் )
விராட் கோலி
(18 விருதுகள் )
ரோகித் சர்மா
(19 விருதுகள் )
கிறிஸ் கெயில்
(22 விருதுகள் )
ஏபி டி வில்லியர்ஸ்
(25 விருதுகள்)