யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
தோல் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம்.
ரத்தம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இது நிலைமையை மோசமாக்கலாம்.
எந்த வகையான அறுவை சிகிச்சை செய்தவர்களும் பலாப்பழத்தை சாப்பிட கூடாது. இது அறுவை சிகிக்சை காயங்களை குணப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கருவின் வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உண்டுபண்ணலாம்.
வயிறு சார்ந்த பிரச்சினையை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இது செரிமான சக்தியை மோசமாக பாதிக்கலாம்.