வெண்டைக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இது சிறுநீரக கல் பிரச்சினையை அதிகப்படுத்தலாம்.
அழற்சி உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் தோல் ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
செரிமான பிரச்சினையை சந்திப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமான பிரச்சினையை அதிகரிக்கும்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கடுமையாக குறைந்துவிடும்.
வயிற்று வலி பிரச்சினையால் அவதி படுபவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது வயிற்று வலியை மேலும் அதிகரிக்கும்.