பெண்கள் எதற்காக வெள்ளரி விதை சாப்பிடணும் தெரியுமா?

freepik
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன.
freepik
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சரும பிரச்சினைகளுக்கு நல்லது.
freepik
தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள் கண்டிப்பாக வெள்ளரி விதைகளை சாப்பிடுவது நல்லது. இதனால் சிறந்த தீர்வை காணமுடியும்.
freepik
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான தாதுக்கள் வெள்ளரி விதையில் நிறைந்துள்ளன.
freepik
புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை வெள்ளரி விதை கொண்டுள்ளது.
freepik
இது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
freepik
வெள்ளரி விதை சிறுநீர் அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாக்கும் தன்மைகொண்டது.
freepik