இரவில் கீரை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?
இரவில் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை உண்டாக்கும்.
கீரையில் பச்சையம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை ஜீரணிக்கக்கூடிய நொதிகளை இரவில் குறைவாகவே சுரக்கின்றன.
கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்கி, ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும் பச்சை காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சாலட் போன்ற உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும்.