முகத்தில் அதிகம் வியர்க்க காரணம் தெரியுமா?
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணமாகும்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது.
முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது.
சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும்.
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு முகத்தில் வேர்க்கலாம்.
கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் முகத்தில் வியர்வை சுரக்க செய்யும்.