கணினியில் அதிகநேரம் பணிபுரிகிறீர்களா?
கணினி திரை கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும்.
கணினி கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும்.
அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து விலகிச்சென்று கண்களுக்கு ஓய்வு தரவேண்டும்.