லட்சத்தீவுக்கு சுற்றுலா போறீங்களா? நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்...!
கவரட்டி தீவு: இங்கு மெய்சிலிர்க்க வைக்கும் சூரிய உதயத்தை கண்டுகளிக்கலாம்.
கத்மத் தீவு: பயணிகள் சுவையான உள்ளூர் உணவை ருசித்து மகிழ்வதற்கு ஏற்ற சுற்றுலாத்தலமாகும்.
பங்காரம் அட்டோல்:கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள வீடுகளில் பொழுதை களிக்கலாம்
கல்பேனி தீவு: நிதானமாக உட்கார்ந்து அமைதியாக ஓய்வு எடுக்கும் சுற்றுலாத்தலமாகும்.
அகத்தி தீவு:இது ஒரு அழகிய இயற்கை வளம் சூழ்ந்த கடற்கரைகளை கொண்டது.
அமினி தீவு : இங்கு ஸ்கூபா டைவிங் மூலம் நீருக்கடியில் உள்ள வண்ணமயமான பவளப்பாறைகள் மற்றும் கடல் உயிரினங்களை காணலாம்.
பிட்டி பறவைகள் சரணாலயம்: இங்கு பல விதமான பறவைகள் வருவதை பார்த்து மகிழலாம்.