செம்பு பாத்திரம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுமா?
தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது.
செம்பு உடலில் இரும்பை உறிஞ்ச உதவுவதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது.
செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது.
செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.
ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.
இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது.