மதுவை நிறுத்துவதால் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா?
மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.
மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மதுவை நிறுத்துவதன் மூலம் மூளை நரம்புகள் பலம் பெறுவதால், நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.
மதுவை நிறுத்தும்போது வயிறு நன்றாக இருக்கும்.
மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.
மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.