மருத்துவ குணம் நிறைந்த சுக்கு..!
செரிமான அமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பெண்களின் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும் தன்மைக்கொண்டது.
சளி மற்றும் இருமலை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.
உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.