தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க..ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்க..!
பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் இ மூளைக்கு சிறந்த மூலமாகும். இது மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைப்பதற்கு உதவுகிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைக்கொண்டது.
பிஸ்தாவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியது.