தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுங்க..அப்புறம் பாருங்க!!
உடல் பருமன் , உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாகும்.
வாய் துர்நாற்றம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தை தடுக்கிறது.
ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சேர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.
தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யலாம்.