நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் விளைவுகள்..!
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலின் மூலக்கூறுகள் முதுகு பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
முதுகு தசைகள், கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இதனால் அடிக்கடி முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படலாம்.
வலுவற்ற கால் மற்றும் ப்ளூட் தசைகளால் உங்களுடைய நிலைத்தன்மை குறையலாம்.
கால்களில் இரத்தம் தேங்கி வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
உங்கள் கவலையை அதிகரித்து, தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தலாம்.