கூந்தலை பராமரிக்கும் முட்டையின் வெள்ளை கரு..!
கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.
முட்டையில் உள்ள புரதச்சத்து கூந்தலின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
வெள்ளை கரு, உச்சந்தலையில் உள்ள எண்ணெய்யை சுத்தப்படுத்த உதவுகிறது.
கூந்தலில் உருவாகும் பொடுகை போக்கும் தன்மைக்கொண்டது.
இதில் உள்ள மூலப்பொருட்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
வெள்ளை கரு கூந்தலில் பாக்டீரியா உருவாகாமல் பாதுகாக்கிறது.