மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
PTI
“மகளிருக்கான இடஒதுக்கீடு ‘ராஜீவ் காந்தியின் கனவு’. இந்த மசோதா நிறைவேறினால்தான், அவரது கனவு முழுமையாக நனவாகும். மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மசோதா நிறைவேறினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.”
PTI
“ஒருவேளை பிரதமர், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தால் நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவளிப்போம்.”
PTI
“நாங்கள் அம்மா, சகோதரி, மனைவி என்று அழைப்பதை விரும்பவில்லை. நாங்கள் சமமாக மதிக்கப்பட விரும்புகிறோம்.”
PTI
“மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா வந்ததும், சிலர் அதை 'எங்கள் மசோதா' என்று பெருமை பேசுகின்றனர்.”
PTI
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.”
PTI
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்டகால பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது."
PTI
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வருகிறது. எனவே மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.”
PTI
இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
PTI