நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள்..!
வைட்டமின் பி 12 நம் உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிப்பதிலும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினசரி உணவில் நீங்கள் எளிதாக இணைக்கக்கூடிய சில சிறந்த வைட்டமின் பி 12 உணவுகளை பார்க்கலாம்.
மீன்கள்
கல்லீரல்
முட்டை
பால் பொருட்கள்
மாட்டிறைச்சி
வாழைப்பழம்