☆ இவற்றில் அயோடின், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற புரத தாதுக்கள் உள்ளன.☆ அதனால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.
☆ வைட்டமின் பி,துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.
☆ கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் அதிக அளவு காணப்படுகின்றன.
☆ இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள்,மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த புரத சத்துக்கள் உள்ளன.
☆ இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
☆ இதில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் ஏ, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.