கோடைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!
சிட்ரஸ் பழங்கள்: இதில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது.
கிவி பழம்: போலேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
மீன்: ஒமேகா-3 மற்றும் அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழிவகுக்கிறது.
பூண்டு : அழற்சி எதிர்ப்பு கூறுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது.
கீரை: ஊட்டச்சத்து, பிளாவனாய்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பல்வேறு தாதுக்களைக் கொண்டுள்ளது.இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
புரோக்கோலி: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றால் நிரம்பி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது