மழைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் நோய் தொற்றுகள், செரிமான பிரச்சினைகள் உட்பட பல உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும்.
கடல் உணவு
பச்சை இலை காய்கறி
காளான்
பால் பொருட்கள்
புளிப்பு உணவுகள்
குளிர் பானங்கள்
தெரு கடை உணவுகள்
எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவு பொருட்கள்