Webstories
இந்தியா போர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியீடு.. இடம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா..!
போர்ப்ஸ் இந்தியா இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா (27 வயது) இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

