காஞ்சிபுரம் பட்டு முதல் கார் மைலேஜ் வரை... 2023ல் இந்தியர்களை கன்ஃபியூஸ் செய்த 10 விஷயங்கள்
1: வீட்டு வைத்தியம் மூலம் தோல் மற்றும் கூந்தலுக்கு சூரியனால் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது
2: யூடியூப்பில் முதல் 5 ஆயிரம் பின்தொடர்பவர்கள் அடைவது எப்படி?
3: கபடி சிறப்பாக விளையாடுவதற்கான வழிமுறைகள்.
4: கார் மைலேஜை எவ்வாறு மேம்படுத்துவது
5: செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி?
6: ரக்ஷாபந்தனில் என் சகோதரியை எப்படி ஆச்சரியப்படுத்துவது.
7: சுத்தமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை எப்படி அடையாளம் காண்பது
8: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது எப்படி?
9: வாட்ஸ்அப் சேனலை எப்படி உருவாக்குவது
10: இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெறுவது எப்படி?