அன்று முதல் இன்று வரை..சேலையில் நடிகை சினேகாவின் புகைப்படங்கள்..!
@realactress_sneha
கடந்த 2000ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா.
@realactress_sneha
இவர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
@realactress_sneha
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து தென் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.
@realactress_sneha
சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@realactress_sneha
இவர் அடிக்கடி புடவையில் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@realactress_sneha
@realactress_sneha
@realactress_sneha
@realactress_sneha
@realactress_sneha