வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த பழம் மற்றும் காய்கறிகள்..!

உணவில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஏ, தோல், குடல், சிறுநீர்ப்பை, காது மற்றும் கண் போன்ற அனைத்து மேற்பரப்பு திசுக்களின் செயல்பாட்டைப் பராமரிக்கக்கூடும்.
மாம்பழம்
கொய்யா
சீனிக்கிழங்கு
கேரட்
அப்ரிகாட்
அவகேடோ
புரோக்கோலி