இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்லெண்ணெய்..!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்லெண்ணெய்..!

Published on
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது.
இது இதய ரத்தக்குழாய்களின் எலாஸ்டிக் தன்மை மாறாமல் இதயத்தைப் பாதுகாக்கும்.
இதிலுள்ள லினோலிக் அமிலம் அழகைக் கூட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
நல்லெண்ணெயில் ஓலியிக் அமிலம் நிறைந்துள்ளதால், இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றலுடையது.
கண்களை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com