ஆரோக்கியமும்,அழகும் தரும் நெல்லிக்காய் தண்ணீர்..!

ஆரோக்கியமும்,அழகும் தரும் நெல்லிக்காய் தண்ணீர்..!

Published on
நெல்லிக்காயில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன.
இதில் உள்ள குரோமியம் சத்துக்கள் ரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை தருகின்றன.
நெல்லிக்காய் தண்ணீரில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறை மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.
நெல்லிக்காய் தண்ணீர் முகத்திற்கு இயற்கையான பொலிவை கொடுக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com