இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் இன்று நடைபெற்றது.
இதில் உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது.
இந்த விருது, சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன்,ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிராமி விருதுடன சங்கர் மகாதேவன்
கிராமி விருதுடன் கணேஷ் ராஜகோபாலன்
கிராமி விருதுடன் செல்வகணேஷ் விநாயக்ராம்